ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show  episode artwork

EPISODE · Sep 2, 2025 · 19 MIN

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்?•⁠ ⁠வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு!•⁠ ⁠ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா?•⁠ ⁠மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...' - சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்.•⁠ ⁠இது ரொம்பவே தாமதமான முடிவு - இந்தியா குறித்து டொனால்ட் டிரம்ப் •⁠ ⁠வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?•⁠ ⁠"அடுத்தது ஹைட்ரஜன் குண்டு; மக்களிடம் மோடியால் முகத்தைக் கூட காட்ட முடியாது" - ராகுல் பேச்சு•⁠ ⁠வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி - பாஜக•⁠ ⁠ஜெர்மனி: டசல்டார்ஃப் நகரத்தில் VINTAGE கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்•⁠ ⁠Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன? •⁠ ⁠தொழில் முதலீடுகள் அரசு வெள்ளை அறிக்கை வெளியீட வேண்டும் - எடப்பாடி•⁠ ⁠"போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு" - ஜெர்மனி சென்ற ஸ்டாலின் ட்வீட்டும், அண்ணாமலையின் விமர்சனமும்!•⁠ ⁠4 ஆண்டுகளில் திமுக அரசு செய்தவை.. பட்டியலிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!•⁠ ⁠பொறுப்பு DGP நியமனம்: அரசுக்கு எதிராக வழக்கு?•⁠ ⁠தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பயணம்•⁠ ⁠எம்.பி. சசிகாந்த் செந்தில் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ்•⁠ ⁠“வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு மனம் திறக்கிறேன்..” அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி•⁠ ⁠TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்!•⁠ ⁠கடலூரில் பாமக நிர்வாகியின் வீட்டிற்கு சென்று அவரது குழந்தைக்கு தாலாட்டு பாடியுள்ளார் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ்•⁠ ⁠“கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன்” -இலங்கை அதிபர் திட்டவட்டம்•⁠ ⁠ஆப்கானில் நிலநடுக்கும் 800 பேர் பலி?

Episode metadata supplied by the publisher feed · Published Sep 2, 2025

Embed this episode

NOW PLAYING

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

0:00 19:36

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 2, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!