EPISODE · Jul 26, 2024 · 22 MIN
ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show - 26/07/2024
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
- கார்கில் வெற்றியின் 25ம் ஆண்டு நினைவு தினம்.- Kargil: ``இழப்பிலிருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை..!" - பிரதமர் மோடி காட்டம். - Rashtrapati Bhavan-ல் உள்ள இரு அறைகளுக்குப் பெயர் மாற்றம் ஏன்?- ஒரு நாள் ஆசிரியரான குடியரசுத் தலைவர்? - பஞ்சாப் எம்.பி-களால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம்?- யாருக்கு ஆதரவாகப் பேசுகிறார் தம்பிதுரை?- விமான டிக்கெட் விலை உயர்வு: கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்.- கேரள ஆளுநர் தமிழகத்துக்கு மாற்றமா?- கனிம வளம்: மாநிலங்களுக்கு வரிவிதிப்பு அதிகாரம்? - உச்சநீதிமன்றம் சொன்னது என்ன? - இறக்கும் தறுவாயிலும் 20 பிஞ்சுகளின் உயிரைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர்.- ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதல்வர்!- ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க டெண்டர் வெளியீடு?- முதல்வரை ஒருமையில் பேசிய ராமதாஸ்?- முதல்வர் உடல்நிலையைக் கேலி பேசினாரா பிரேமலதா விஜயகாந்த்? - `திராவிட மாடலின் முன்னோடி ராமரா... சனாதனம்தான் திமுக-வின் சமூகநீதியா?' - சீமான் கேள்வி.- கார் பந்தயத்துக்கு ஸ்பான்சர்ஷிப் கேட்டு நிர்ப்பந்திப்பதா... - எடப்பாடி பழனிசாமி! - பொதுக்குழு வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட எடப்பாடி?- பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இன்று தொடக்கம் சுவாரஸ்யங்கள் என்னென்ன?-The Imperfect Show Podcast
Embed this episode
Ready to play
ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show - 26/07/2024
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.