ADMK தாக்கு ; Congress -க்கு தூது - Vijay Plan என்ன? TVK | Amit Shah Stalin Seeman | Imperfect Show  episode artwork

EPISODE · Aug 22, 2025 · 24 MIN

ADMK தாக்கு ; Congress -க்கு தூது - Vijay Plan என்ன? TVK | Amit Shah Stalin Seeman | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠TVK மதுரை மாநாடு: 6 தீர்மானங்கள்!•⁠ ⁠“யாராலும் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிட முடியாது” - எடப்பாடி பழனிசாமி.•⁠ ⁠"எல்லோராலும் MGR ஆகிட முடியாது" -ஜெயக்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர்.•⁠ ⁠''அவதார புருஷர்போல...'' - விஜய் குறித்து ஆர் பி உதயகுமார் விமர்சனம். •⁠ ⁠மதுரை மாநாட்டில் விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்த விஜய்; பிரேமலதாவின் ரியாக்சன் என்ன?•⁠ ⁠TVK மதுரை மாநாடு: "வேலை இல்லாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள்" - தவெக தொண்டர்களைச் சீண்டிய சீமான்.•⁠ ⁠சீமான் சொன்ன கதையை காப்பியடித்தாரா விஜய்?•⁠ ⁠“முகவரி இல்லாத கடிதம்” - கமல்ஹாசன்•⁠ ⁠விஜயிடம் பேச்சு உள்ளது; செயல் இல்லை - டி.கே.எஸ். இளங்கோவன்•⁠ ⁠சில்லிதனமா நடந்துக்க மட்டோம்! - அமைச்சர் மூர்த்தி!•⁠ ⁠கூட்டநெரிசலில் மூச்சுத்திணறல்.. 18 வயது இளைஞன் உயிரிழந்த சோகம்!•⁠ ⁠சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! - முதல்வர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠"காதில் கம்மல் இருந்தால் ரூ.1000 கிடையாது" - KKSSR •⁠ ⁠மறைந்த இல.கணேசனுக்கு அனைத்து கட்சிகளும் புகழாரம்?•⁠ ⁠நெல்லை வரும் அமித் ஷா: காரணம் என்ன?•⁠ ⁠சென்னை: "50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல் •⁠ ⁠மீண்டும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு!•⁠ ⁠நடந்து முடிந்த நாடாளுமன்றம் ஒரு பார்வை!•⁠ ⁠ரேபிடோ நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்•⁠ ⁠டெல்லியில் வார்டு வாரியாக தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம்•⁠ ⁠Trump 50% Tariff: "அமைதியாக இருந்தால் கொடுமை அதிகரிக்கும்'' - இந்தியா உடன் கைகோர்க்கும் சீனா! •⁠ ⁠ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.•⁠ ⁠முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது!

Episode metadata supplied by the publisher feed · Published Aug 22, 2025

Embed this episode

NOW PLAYING

ADMK தாக்கு ; Congress -க்கு தூது - Vijay Plan என்ன? TVK | Amit Shah Stalin Seeman | Imperfect Show

0:00 24:05

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 22, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!