EPISODE · Jun 25, 2025 · 25 MIN
ADMK : Tension ஆன எடப்பாடி - அமைதிப்படுத்திய தங்கமணி? | DMK BJP NTK TRUMP | Imperfect Show 25.6.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• போர் வெற்றியைக் கொண்டாடும் இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா?• காசாவில் மீண்டும் தீவிரத் தாக்குதல்களைத் தொடங்கிய இஸ்ரேல்!• உக்ரைனில் 26 பொதுமக்களைக் கொன்ற ரஷ்யா?• “நியாயம்ன்னு ஒன்னு இருக்குல..” அமெரிக்காவின் நாட்டாமைத் தனம்.. அன்றே கண்டித்த வடிவேலு! #viralvideo - சிபி• அமெரிக்கா விசா வேணுமா சமூக வளைதளத்துக்கு வந்த சுற்றிக்கை?• துணை அதிபர் குறித்த மீம்.. நார்வே இளைஞருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுப்பு!• இந்தியாவில் அதிக வரி வசூலிக்கப்படவில்லை - நிர்மலா • சீனாவில் இன்று LOC மாநாடு... கலந்துகொள்ளும் ராஜ்நாத் சிங்.• கருப்பு பெட்டி: ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பட்ட மாட்டாதா?• அனைத்து தேர்தலும் சட்டப்படியே நடக்கின்றன - ராகுலுக்கு தேர்தல் ஆனையம் கடிதம்.• அடிக்கடி மாயமாகும் ராகுல் - விளக்கம் கொடுத்த காங்கிரஸ்• ஜூலை முதல் ரயில் கட்டணம் உயர்வு?• எடப்பாடி பழனிசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்?• டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சந்திப்பு• "ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது"- விசிக தலைவர் திருமாவளவன்• "முருகன் மாநாடு நடத்தி ஏமாற்றலாம் என்று நினைக்க வேண்டாம்"- நடிகர் சத்தியராஜ்• “பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியது பிரசாத்தான்” - நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்.• ''சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாக உள்ளது'' ஸ்ரீ காந்த் கைது குறித்த கேல்விக்கு விஜய் ஆண்டனி பதில்• "தனிப்பட்ட முறையில் எனக்கு ஸ்ரீகாந்தை தெரியும்.., அவர் பாவம்" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்• குடும்பத்தினருடன் தனது 60வது திருமண நாளை கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்• சொத்துக்காக மகள்கள் மிரட்டியதால் தந்தை எடுத்த முக்கிய முடிவு!• நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை!• AXIOM 4 - விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர்!
Embed this episode
Ready to play
ADMK : Tension ஆன எடப்பாடி - அமைதிப்படுத்திய தங்கமணி? | DMK BJP NTK TRUMP | Imperfect Show 25.6.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.