EPISODE · Nov 28, 2025 · 22 MIN
ADMK to TVK - தாவும் தலைவர்கள் sengottaiyan Suspense | TATA - BJP Donation சர்ச்சை| Ditwah Cyclone
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை!• ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று - முன்னெச்சரிக்கையாக ரயில்கள் நிறுத்தம்!• டிட்வா புயல் நகரும் வேகம் குறைந்தது!• புயல், மழை எச்சரிக்கையை தொடர்ந்து 16 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் நிலைநிறுத்தம்!• இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 40 பேர் உயிரிழப்பு• SIR படிவங்கள் பதிவேற்றும் பணி தீவிரம் • வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது? -தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் தனது அலுவலகத்தில் பேனர் வைத்த செங்கோட்டையன்!• அதிமுகவில் இருந்து அடுத்து தவெகவில் இணையப்போகும் தலைவர்கள் யார்? - செங்கோட்டையன் சொன்ன முக்கிய தகவல்• கபட நாடகம் ஆடுவதைக் காட்டுகிறது! - வைகைச் செல்வன்• சட்டசபையில் தமிழ் மாநில காங்கிரஸின் குரல் ஒலிக்கும்! - ஜி.கே.வாசன் சூளுரை• “பாஜகவுடன் இணைக்கமாக உள்ளார் விஜய்” - விசிக தலைவர் திருமாவளவன்• “திமுகவின் கொள்கையும், மநீமவின் கொள்கையும் ஒன்றுதான்” - கமல்ஹாசன்.• அசாமில் பலதார மணத்திற்கு எதிராக மசோதா நிறைவேற்றிய பாஜக அரசு!• கர்நாடக முதல்வர் மாற்றம்: குழப்பத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி?• சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குப்படுத்த தன்னாட்சி அமைப்பு தேவை - உச்சநீதிமன்றம்.• செமிகண்டக்டர் ஆலை தொடங்க ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்த 4 வாரங்களில் பாஜகவுக்கு ரூ.758 கோடி நன்கொடை அளித்துள்ள டாடா.• இந்திய தனியார் விண்வெளி துறையில் இளைஞர் புரட்சி - மோடி.• பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியை பாராட்டிய பிரதமர் மோடி• ராமர் கொடி ஏற்றிய இந்தியன் ஆர்மி?• WIFE - என்ற வார்த்தையை கொச்சைப்படுத்திய சர்ச்சை சாமியார் • தர்மேந்திராவுக்கு இரங்கல் கூட்டம்: ஒட்டுமொத்த பாலிவுட் பங்கேற்பு; தவிர்த்த மனைவி ஹேமாமாலினி, மகள்கள்* "ரஷ்யா ஐரோப்பாவை தாக்கும் எனக் கூறுவது நகைப்புக்குரியது!" - புடின்
Embed this episode
Ready to play
ADMK to TVK - தாவும் தலைவர்கள் sengottaiyan Suspense | TATA - BJP Donation சர்ச்சை| Ditwah Cyclone
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.