EPISODE · Jun 15, 2026 · 26 MIN
ADMK -வில் வாரிசு அரசியல்? | முரண்டு பிடிக்கும் Israel - முடியாத WAR | US IRAN TVK VIJAY | IPS
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* "ஈரான் அமைதி ஒப்பந்தத்தோடு லெபனான் தாக்குதலும் நிறுத்தம்" - எங்கு, எப்போது கையெழுத்தாகிறது? * அதிபர் ட்ரம்ப்-க்கு 80 வயது? - சிபி* பாதுகாப்பு, வர்த்தக உறவை வழுப்படுத்த உறுதி - பிரான்ஸ் அதிபருடன் மோடி * இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய DRESS CODE அறிமுகம்.. காலனித்துவ அடையாளங்கள் நீக்கம் * மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக?* 100% எத்தனால் (Ethanol) பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அறிவிக்கப்போகிறோம் - நிதின் கட்கரி? * "பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" - தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சொல்லும் காரணம் என்ன? * தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்?* "கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்"- அதிமுகவில் இருந்து விலகிய கௌதமி * “இது வெற்றிக்கான பாதை அல்ல” -எடப்பாடி பழனிசாமிக்கு சி.விஜயபாஸ்கர் எதிர்ப்பு * "அதிமுக ஜெயித்த 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை." - சி.வி.சண்முகம்* மிதுன் விவகாரம்: “எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறுதான்” - அதிமுக ராஜ் சத்யன்* குழந்தை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? * 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது? * ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை நேரில் அழைத்து பார்த்த விஜய் * "முதல்வர் அண்ணன் எடப்பாடி..." த.வெ.க விழாவில் சட்டென சுதாரித்து கொண்ட மரகதம் குமரவேல்! * மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசினாரா நடிகர் ராகவா லாரன்ஸ்? - சிபி* முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு! * மங்களூருவில் காரை ஓட்டிச்சென்ற விஜய்? ViralVideo* மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் நெட்டீசன்கள்? * "இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடத் தயார் ஆகிட்டாங்க..” - பிரகாஷ் ராஜ்
Embed this episode
NOW PLAYING
ADMK -வில் வாரிசு அரசியல்? | முரண்டு பிடிக்கும் Israel - முடியாத WAR | US IRAN TVK VIJAY | IPS
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.