ADMK -வுக்குள் கேம் ஆடும் BJP - அப்செட்டில் EPS | MODI IPL TVK VIJAY DMK | Imperfect Show 5.4.2025 episode artwork

EPISODE · Apr 5, 2025 · 22 MIN

ADMK -வுக்குள் கேம் ஆடும் BJP - அப்செட்டில் EPS | MODI IPL TVK VIJAY DMK | Imperfect Show 5.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு!•⁠ ⁠முகமது யூனஸ் - பிரதமர் மோடி சந்திப்பு!•⁠ ⁠இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!•⁠ ⁠மணிப்பூர்: இரு இனக்குழுக்கள் இடையே டெல்லியில் இன்று பேச்சு வார்த்தை?•⁠ ⁠விரைவில் புதிய 10, 500 ரூபாய் நோட்டுகள்!•⁠ ⁠பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!•⁠ ⁠மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை•⁠ ⁠"கச்சத்தீவை நிரந்தரமாக மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும்" - விஜய் அறிக்கை•⁠ ⁠திமுகவில் இணையும் ஜெயக்குமார்?•⁠ ⁠ADMK - BJP கூட்டணி : முன்னாள் அமைச்சர்களை வைத்துக் காய் நகர்த்து பாஜக?•⁠ ⁠"கேள்விக்குறியாக இருந்த அதிமுகவை ஆச்சரியக் குறியாக மாற்றினார் எடப்பாடி பழனிசாமி!" - ஆர்.பி. உதயகுமார்* பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்? - அமலாக்கத்துறை புதிய தகவல்?•⁠ ⁠தர்பூசணி விவகாரம் - சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம்!•⁠ ⁠சத்துணவு முட்டை விவகாரம்: இருவர் கைது!•⁠ ⁠நீட் தேர்வு தோல்வி பயம்... மாணவி தற்கொலை!•⁠ ⁠ட்ரம்ப்க்கு சீனா பதிலடி?•⁠ ⁠ஹவுதிக்கள்மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை வெளியிட்ட ட்ரம்ப்!

Episode metadata supplied by the publisher feed · Published Apr 5, 2025

Embed this episode

NOW PLAYING

ADMK -வுக்குள் கேம் ஆடும் BJP - அப்செட்டில் EPS | MODI IPL TVK VIJAY DMK | Imperfect Show 5.4.2025

0:00 22:33

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 5, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!