EPISODE · Jul 3, 2025 · 21 MIN
அஜித்குமார் வழக்கு: மோசடி பேர்வழியா நிகிதா? | கூட்டணி பலம்: EPS PLAN | VIJAY Imperfect show 3.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்?• ''இந்த குடும்பம் நாசம் பண்ணிட்டாங்க''- கண்ணீர் விட்டு கதறி அழுத ஆசிரியர்! • அஜித்குமார் கொலை வழக்கு குறித்து நீதிபதி விசாரணை?• அஜித்குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்! • "என் உயிருக்கு அச்சுறுத்தல்'' - திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சி பகீர் புகார் • சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் லதா அழுத்தம் கொடுத்தாரா?• தேனி: காவல் நிலையத்தில் தாக்குதல் - விசாரணைக்கு உத்தரவு?• ”காவலர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை..” - லாக்கப் மரணத்தை தொடர்ந்து பறந்தது ஏடிஜிபி-யின் அட்வைஸ்!• போலீஸ் தனிப்படை கலைப்பு?• "கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும்; ஒழுங்கா இருக்கணும்" - விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை• நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன? • "டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை • போதைப் பொருள் வழக்கில் அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை!• இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு?• கூட்டணி குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராமதாஸ்?• “ராமதாஸ் ஒருவரை தவிர வேறு யாராலும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது” - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி• பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ் • பெங்களூரு இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் பணியாளர்கள் கழிவறையில் பதுங்கி ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது• ஜூலை 21இல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்• அமர்நாத் யாத்திரை தொடக்கம்: ஜம்முவிலிருந்து புறப்பட்ட முதல் குழு?• கானாவில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கெளரவிப்பு!• ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறை!• போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்?
Embed this episode
NOW PLAYING
அஜித்குமார் வழக்கு: மோசடி பேர்வழியா நிகிதா? | கூட்டணி பலம்: EPS PLAN | VIJAY Imperfect show 3.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.