Amit Shah - EPS சந்திப்பு: 2 கார்கள் ; 3 கோரிக்கைகள்! | PERIYAR STALIN DMK TVK MODI | Imperfect Show episode artwork

EPISODE · Sep 17, 2025 · 27 MIN

Amit Shah - EPS சந்திப்பு: 2 கார்கள் ; 3 கோரிக்கைகள்! | PERIYAR STALIN DMK TVK MODI | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பெரியார் பிறந்தநாளும் தலைவர்கள் மரியாதையும்!•⁠ ⁠கோலகலமாக நடைபெறவிருக்கும் திமுக முப்பெரும் விழா!•⁠ ⁠பச்சை, மஞ்சள் பஸ்களை முந்தி பிங்க் பஸ் வெல்லும்! - உதயநிதி கணிப்பு•⁠ ⁠எடப்பாடி - அமித் ஷா சந்திப்பில் நடந்த என்ன... முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தாரா எடப்பாடி?•⁠ ⁠தேவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமென வலியுறுத்தவே அமித் ஷாவைச் சந்தித்தேன்! - எடப்பாடி•⁠ ⁠`இதுதான் இபிஎஸ்ஸின் உண்மை முகம்!' - டிடிவி•⁠ ⁠முகத்தை காட்ட முடியாமல் அலைகிறார் இபிஎஸ்! - ரகுபதி•⁠ ⁠`இது ஃபேக் நரேட்டிவ்..!' - அதிமுக ஐடி விங் விளக்கம்•⁠ ⁠ராமதாஸின் ஒப்புதலோடுதான் அலுவலக முகவரி மாற்றப்பட்டது! - பாலு•⁠ ⁠தமிழகத்தில் உயரும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை!•⁠ ⁠சிலைக் கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!•⁠ ⁠கோயில் நிதியில் திருமண மண்டபங்கள்... - தமிழ்நாடு அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?•⁠ ⁠மயிலாடுதுறையை உலுக்கிய இளைஞர் கொலை!•⁠ ⁠மோடி பிறந்தநாளில் வாழ்த்திய ட்ரம்ப்!•⁠ ⁠கவனம்பெறும் முகேஷ் அம்பானியின் வாழ்த்துச் செய்தி!* `துபாய் இளவரசர் என்னை அங்கு அனுப்பச் சொன்னார்...' - நிதின் கட்கரி•⁠ ⁠இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் அசாம் பாஜக வெளியிட்ட AI வீடியோவால் சர்ச்சை•⁠ ⁠நாய்களுக்கு ஆயுள் தண்டனை - உ.பி அரசு முடிவு•⁠ ⁠இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை! - ஐ.நா அறிவிப்பு•⁠ ⁠War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மானம் சொல்வது என்ன?•⁠ ⁠Israel: நெதன்யாகு வீட்டின் முன் போராட்டம்; சொந்த நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு

Episode metadata supplied by the publisher feed · Published Sep 17, 2025

Embed this episode

NOW PLAYING

Amit Shah - EPS சந்திப்பு: 2 கார்கள் ; 3 கோரிக்கைகள்! | PERIYAR STALIN DMK TVK MODI | Imperfect Show

0:00 27:40

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 27 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 17, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!