Amit Shah பேட்டி: ஆட்டத்தை கலைக்கும் Annamalai டீம்? | NDA ADMK TVK | Imperfect Show 27.6.2025  episode artwork

EPISODE · Jun 27, 2025 · 26 MIN

Amit Shah பேட்டி: ஆட்டத்தை கலைக்கும் Annamalai டீம்? | NDA ADMK TVK | Imperfect Show 27.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பரபரப்பைக் கிளப்பிய அமித் ஷா பேட்டி!•⁠ ⁠EPS-ன் பெயரை குறிப்பிடாத அமித் ஷா •⁠ ⁠"NDA கூட்டணியில் தவெக இணையுமா?"- அமித்ஷா பதில்•⁠ ⁠"கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்” - வைகைச்செல்வன்•⁠ ⁠குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்: தமிழிசை•⁠ ⁠அமித் ஷா எப்போது தமிழகம் வந்தாரோ அன்றே திமுகவுக்கு பயம் வந்துவிட்டது - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠"எங்கள் குருதியில் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா” - எடப்பாடி பழனிசாமி•⁠ ⁠"இஸ்ரேல் தலைவராக இருந்த சிவன்" - ஸ்டாலின்•⁠ ⁠தவெகவின் செயற்குழு கூட்டம் வரும் ஜூலை 4ம் தேதி அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு •⁠ ⁠எந்ததொரு அந்நிய மொழிக்கும் எதிர்ப்பு கூடாது - அமித் ஷா•⁠ ⁠ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்ற ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக எம்.பி., கனிமொழி பதில்•⁠ ⁠ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை? •⁠ ⁠ஜூலை 14ல் பொதுப்பிரிவு கலந்தாய்வு!•⁠ ⁠முன்னாள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனின் X தள பதிவு•⁠ ⁠Koomapatti: ``கூமாபட்டியில் ரூ.10 கோடியிலான பூங்கா'' - விருதுநகர் ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!•⁠ ⁠சிறுநீரில் கண்களை கழுவும் முறைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு•⁠ ⁠மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு - சென்னை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை!•⁠ ⁠நடிகர் கிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.•⁠ ⁠Shanghai: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தை நிராகரித்த இந்தியா!? - காரணம் என்ன?•⁠ ⁠அடுத்த வாரம் 5 நாடுகளுக்கு மோடி பயணம்?•⁠ ⁠"என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது.." -CJI கவாய்•⁠ ⁠தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் தேர்தல் ஆணையம்!•⁠ ⁠அமெரிக்காவை மீண்டும் தாக்குவோம் - கமேனி•⁠ ⁠இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நானே என 18வது முறையாக கூறியுள்ளார் அதிபர் ட்ரம்ப்!•⁠ ⁠தீவிரத் தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?

Episode metadata supplied by the publisher feed · Published Jun 27, 2025

Embed this episode

Ready to play

Amit Shah பேட்டி: ஆட்டத்தை கலைக்கும் Annamalai டீம்? | NDA ADMK TVK | Imperfect Show 27.6.2025

0:00 26:50

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 27, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!