EPISODE · Jul 15, 2025 · 21 MIN
அம்மா சென்டிமென்டால் இணையும் Ramadoss - Anbumani ?| Seeman Passport Missing|Imperfect Show 15.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று!• ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்• 'உங்களுடன் ஸ்டாலின்' என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் - ஜெயக்குமார்• `மீண்டும் திராவிட மாடல் ஆட்சியமைய...' - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!• அதிமுக ஆட்சியின் சாதனைகளை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - எடப்பாடி• அன்புமணி வீட்டில் தாய் சரஸ்வதி.. முடிவுக்கு வரும் பாமக மோதல்.. பின்னிருக்கும் காரணம் என்ன?• பாமக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் ஜி.கே.மணியும் அன்புமணியும் சந்திப்பு• சீமானின் பாஸ்போர்ட் மாயம்?• "அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதல்வருக்கு கடிதம்• 'சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு• "பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச நீதிமன்றம் அறிவுரை• உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு?• உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.• கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ஆளுநர்கள் நியமனம்• சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்• ``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - காங்கிரஸ் கேள்வி• பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!• ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேர விசாரணை?• ஓடிசா மாணவி தற்கொலை... ராகுல் கண்டனம்?• சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்• China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி 'ராணுவத்தில்' பயன்படுத்த திட்டம் - எப்படி சாத்தியம்?• ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்த ட்ரம்ப்?• மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளன.
Embed this episode
NOW PLAYING
அம்மா சென்டிமென்டால் இணையும் Ramadoss - Anbumani ?| Seeman Passport Missing|Imperfect Show 15.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.