EPISODE · Jan 28, 2026 · 20 MIN
அமமுக: 7; BJP: ?! - பரபர NDA Seat Sharing | TVK கூட்டணியை தடுக்கும் பாஜக - Sengottaiyan | Ajit Pawar
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• அஜித் பவார் விமான விபத்தில் மரணம்! • Ajit Pawar: 'நிறைவேறாத முதல்வர் கனவு; ஆட்சியைப் பிடித்த வாக்குறுதி' - யார் இந்த அஜித் பவார்? • இன்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்... என்ன ஸ்பெஷல்?• அல்வா தயாரிப்பு நிகழ்வில் நிர்மலா சீதாராமன்?• ஆளுநர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் - திமுக & காங்கிரஸ்.• "அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?" - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்! #ViralVideo • ஜம்மு காஷ்மீரில் கட்டடங்களை மூடிய பனிப் பொழிவு! #ViralVideo• பனியில் சிக்கி உயிரிழந்த உரிமையாளர்.. 4 நாட்களாக நகராமல் நின்ற வளர்ப்பு நாய் #ViralVideo• Feb 1 முதல் திமுக பிரசாரம்?• திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்? - கனிமொழி.• கல்வி கடன்: திமுக அரசு மீது ராமதாஸ் விமர்சனம்• “யாருடன் கூட்டணி என ராமதாஸ் 2 நாட்களில் அறிவிப்பார்..” - ஸ்ரீகாந்தி• யாருடன் கூட்டணி பிப்ரவரி 14-ல் கிருஷ்ணசாமி அறிவிப்பு.• கூட்டணி பற்றி பேசினாலே டெல்லியிருந்து வந்துவிடுகிறார்கள் - செங்கோட்டையன்.• `த.வெ.க கூட்டணிக்கு வாங்க..!' - காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்த எஸ்.ஏ.சி• "நானோ என் மனைவியோ வரும் தேர்தலில் போட்டியிட மாட்டோம்" - தூத்துக்குடி செய்தியாளர் சந்திப்பில் சரத்குமார் பேட்டி.• NDA கூட்டணி சீட் ஷேரிங்.. யாருக்கு எவ்வளவு தொகுதி?• நீதிபதியாக இருக்கும் வரை சனாதனத்தை கடைபிடிப்பேன் - ஜி.ஆர்.சுவாமிநாதன்.• "அவர் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்" -பெ.சண்முகம்
Embed this episode
Ready to play
அமமுக: 7; BJP: ?! - பரபர NDA Seat Sharing | TVK கூட்டணியை தடுக்கும் பாஜக - Sengottaiyan | Ajit Pawar
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.