EPISODE · Jul 24, 2025 · 22 MIN
Anbumani -ஐ விட்றாதீங்க - போலீஸில் புகாரளித்த Ramadoss | Parliament STALIN |Imperfect Show 24.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• சோனியா காந்தி தலைமையில் போராட்டம்?• இந்தியா - பாகிஸ்தான் மோதலை ட்ரம்ப் நிறுத்தியதாக 25 முறை கருத்து: விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்?• நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவிநீக்கம்: அமித் ஷா ஆலோசனை?• நீதிபதி யஷ்வந்த் வர்மா: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்?• 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் நாளை பதவியேற்பு?• பெருமையோடு டெல்லி செல்கிறேன் - கமல்ஹாசன்?• கலைஞர், முரசொலி மாறனுக்கு நன்றி! - வைகோ• எங்கள் கூட்டணிக்கு வந்தால் நீங்க மீண்டும் எம்.பி ஆகலாம்! - வைகோவுக்கு ஆசை காட்டிய மத்திய அமைச்சர்• குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைமுறைகள் தொடக்கம்? • மாளிகையை காலி செய்யும் பணி தொடக்கம்? * "கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு யாராவது, ‘நான்தான்' என பவனி வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்” -ராமதாஸ் எச்சரிக்கை• பாமக பெயர், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க ராமதாஸ் மனு!• திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலம் - எடப்பாடி பழனிசாமி. • எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலம் - நயினார் • "முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும்!" - டி.டி.வி.தினகரன்• ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் நல்லது நடக்கும் அதிமுகவிற்கு நல்லதே நடக்கும் - ஆர்.பி.உதயகுமார்.• “எடப்பாடி குறி வைத்தால் குறி தப்பாது” - தவெக, நாதக கூட்டணி அழைப்பு குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்.• 'இதனால்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்'- ஸ்டாலின் உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சு • ஓய்வுக்கு பின்னர் சுற்றுப் பயணம்: முதல்வர் உறுதி • தமிழ்நாட்டை உலுக்கிய அபிராமி வழக்கில் அதிரடி தீர்ப்பு! • கரூர்: `பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ.5,000' -லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு • ரஷ்யா - உக்ரைன் போர்: துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தை.. முடிவு என்ன? • 15 பேர் பலி.. காஸாவில் பட்டினியால் அதிகரிக்கும் மரணங்கள்!• ரஷ்யாவில் விமான விபத்து?
Embed this episode
Ready to play
Anbumani -ஐ விட்றாதீங்க - போலீஸில் புகாரளித்த Ramadoss | Parliament STALIN |Imperfect Show 24.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.