Anna Univ Issue: CDR ஆதாரங்கள் - மா.சு -வை விசாரிக்காதது ஏன்? -அண்ணாமலை IPL |Imperfect Show 3.6.2025 episode artwork

EPISODE · Jun 3, 2025 · 24 MIN

Anna Univ Issue: CDR ஆதாரங்கள் - மா.சு -வை விசாரிக்காதது ஏன்? -அண்ணாமலை IPL |Imperfect Show 3.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* 'இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் `சார்' பழனிசாமி தான்!' - அமைச்சர் ரகுபதி காட்டம்! •⁠ ⁠ஞானசேகரன் வழக்கில் தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ?•⁠ ⁠``எடப்பாடி பழனிசாமியை நினைத்து ஸ்டாலின் தூக்கத்தைத் தொலைத்து வருகிறார்..'' - ஆர்.பி.உதயகுமார்.•⁠ ⁠DMK: "மதுரைக்காரர்கள் என்றால் திமுக தலைமைக்குப் பிடிக்காது" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?•⁠ ⁠மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா; கவர்னர் ரவி ஒப்புதல்? •⁠ ⁠அண்ணா அறிவாலயத்தியில் கலைஞருக்கு ஸ்டாலின் மரியாதை & செம்மொழி நாள் கொண்டாட்டம்?•⁠ ⁠இந்தியாவின் தேசிய மொழி.. ‘வேற்றுமையில் ஒற்றுமை காண்பது’- திமுக எம்.பி கனிமொழி•⁠ ⁠கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு?•⁠ ⁠DMK வேட்புமனு தாக்கல் செய்வது எப்போது?•⁠ ⁠தேமுதிகவைக் கூட்டணிக்கு அழைத்த காங்கிரஸ்?•⁠ ⁠பா.ம.க-வில் நடப்பது என்ன?•⁠ ⁠ஊர் மக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள் - சிவகங்கை அதிர்ச்சி•⁠ ⁠பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... ஏன்? •⁠ ⁠G7 உச்சி மாநாடு மோடி பங்கேற்கப்போவதில்லையா?•⁠ ⁠Errol musk: அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த எலான் மஸ்க்கின் தந்தை!•⁠ ⁠Trump: ``பைடன் கொலை செய்யப்பட்டார், நீங்கள் பார்ப்பது க்ளோன்" - ட்ரம்ப்பின் பகீர் பகிர்வு •⁠ ⁠Russia - Ukraine War: பயங்கர தாக்குதலுக்குப் பிறகு அமைதி பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?•⁠ ⁠ஒரே நாளில் 5 பேர் கொரோனாவால் உயிரிழப்பு•⁠ ⁠கொரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லையா? - மா.சுப்பிரமணியன்

Episode metadata supplied by the publisher feed · Published Jun 3, 2025

Embed this episode

NOW PLAYING

Anna Univ Issue: CDR ஆதாரங்கள் - மா.சு -வை விசாரிக்காதது ஏன்? -அண்ணாமலை IPL |Imperfect Show 3.6.2025

0:00 24:42

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 3, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!