Skip to content
Annamalai ஆல் தாமதமாகும் BJP வேட்பாளர் பட்டியல்? | Jana nayagan பற்றி பேசிய Vijay | TVK NTK DMK ADMK episode artwork

EPISODE · Apr 2, 2026 · 21 MIN

Annamalai ஆல் தாமதமாகும் BJP வேட்பாளர் பட்டியல்? | Jana nayagan பற்றி பேசிய Vijay | TVK NTK DMK ADMK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* அண்ணாமலையால் தாமதமாகும் வேட்பாளர் பட்டியல்? * தாமதமில்லை... ஆனால்! - வேட்பாளர் பட்டியல் குறித்து நயினார் சொன்னதென்ன? * அண்ணாமலையைச் சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்? * சார் ஒரு 5 நிமிசம் புட்டேஜ் வேண்டும்... சத்யமூர்த்திபவன் கலகல * இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்? * சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் வேட்புமணி தாக்கல் செய்த உதயநிதி! * திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய்! * திருச்சி பிரசாரத்தில் விஜய் பேசியது என்ன? * திருச்சி: ஆதவ் அர்ஜூனா கார் ஏறி இறங்கியதில் காவலருக்கு எழும்பு முறிவு? * நான்கு தொகுதிகளில் போட்டியிடலாம்! - செங்கோட்டையன் * பெரிய ஹீரோ என்றால் ஒரு தொகுதியில் போட்டியிடுங்கள்! - சீமான் * அதிமுக சார்பில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்டிராங்... திருமா சொல்வதென்ன? * அப்பாவு-க்கு எதிர்ப்பு தெரிவித்து திசையன்விளை நகரச் செயலாளர் ஜான் கென்னடி! * வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த கருணாநிதி சங்கியா? - இபிஎஸ் * வாஜ்பாய் அரசின் கடிவாளத்தை கருணாநிதி கையில் வைத்திருந்தார் - ஸ்டாலின் * செம்மண் குவாரி வழக்கு பொன்முடி குடும்பம் விடுதலை! * சாத்தான்குளம் வழக்கு மீண்டும் தண்டனை ஒத்திவைப்பு! * ஆளுநர்களுக்கு அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்கள்! - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு * ஈரான் போர் அப்டேட்ஸ்!

Episode metadata supplied by the publisher feed · Published Apr 2, 2026

Embed this episode

Ready to play

Annamalai ஆல் தாமதமாகும் BJP வேட்பாளர் பட்டியல்? | Jana nayagan பற்றி பேசிய Vijay | TVK NTK DMK ADMK

0:00 21:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 2, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!