அந்தாதி எதுகை தொடர் இலக்கிய இலக்கண அறிவு . episode artwork

EPISODE · Mar 27, 2024 · 12 MIN

அந்தாதி எதுகை தொடர் இலக்கிய இலக்கண அறிவு .

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

#அந்தாதி_எதுகை_பாவினத்_தொடர். இலக்கியத்தின் இயல்பும் கணநேர புரிதலும் இலக்கிய இலக்கண எழுத்தறிவு. நீள் வட்டப்பாதையில் கதிரவனின் ஒளிநாடா கோள் வட்டப்பாதையில் வடிவுண்ட புவி வாள் ஒன்றில் பிரிந்து சேரும் நாள் ஒன்றென அறிவியல் நம்சுற்று. நம் சுற்றுலா மனித கூட்டரசு ஆம் என்று அறிந்தோர்க்கு வானமே எல்லை எம் மொழியறிவு செம்மொழி தொடர் உம் எனும் ஊரே உதாரணம். உதாரணம் எடுத்துக் காட்டும் நரம்பொலி மாதர் மண்ணின் வளம் ஆகும் பிதா பின்புலத்தில் என்றும் எல்லை ஊதா செம்மை கலந்த நீலநிறம். நீலநிறக் கருவழி கோள வடிவம் இல இல்லாத லட்சியக் கோடுகள் சில பொருந்திய நீள்வடிவ காப்பு பலரும் படித்து அறியவே பல்கலைக்கழகம்.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 27, 2024

Embed this episode

NOW PLAYING

அந்தாதி எதுகை தொடர் இலக்கிய இலக்கண அறிவு .

0:00 12:02

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 12 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on March 27, 2024.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!