அராஜக Police ; Coolie படம் பார்த்த Stalin - தூய்மைப் பணியாளர்கள் கைது! DMK ADMK TVK | Imperfect Show episode artwork

EPISODE · Aug 14, 2025 · 26 MIN

அராஜக Police ; Coolie படம் பார்த்த Stalin - தூய்மைப் பணியாளர்கள் கைது! DMK ADMK TVK | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"எங்க வயித்துல அடிக்றீங்களே" - கதறிய பெண்கள்; குண்டுகட்டாக கைதுசெய்த காவல்துறை!•⁠ ⁠கூலி படம் பார்த்த ஸ்டாலின். •⁠ ⁠ஏகாத்திபத்திய சதிச் செயல்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம் - ஸ்டாலின்•⁠ ⁠செப்டம்பரில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்•⁠ ⁠Soft ஆக கண்டித்த கூட்டணி கட்சிகள்!•⁠ ⁠சுந்திர இந்தியாவில் இப்படி நடந்ததேயில்லை... - எடப்பாடி கண்டனம்!•⁠ ⁠தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? - தவெக தலைவர் விஜய் கண்டனம்!•⁠ ⁠"அப்பாவி மக்கள்மீது பழிபோடுவதா..." - 207 அரசுப் பள்ளிகள் மூடலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்•⁠ ⁠செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்க வந்த தப்பிதுரையை அதட்டிய பழனிச்சாமி•⁠ ⁠சுதந்திர நாள் விழாவில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு?•⁠ ⁠கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது•⁠ ⁠தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராணுவ சீருடையுடன் பங்கேற்ற அதிகாரிகள்.. எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம்•⁠ ⁠2030 காமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்!•⁠ ⁠“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தினேன்” -ராகுல் காந்தி•⁠ ⁠ராகுல், ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் தொகுதிகளில் போலி வாக்காளர்கள்?•⁠ ⁠இந்திய குடியுரிமை வாங்குவதற்கு முன்பே வாக்காளர் ஆகிவிட்ட சோனியா - பாஜக விமர்சனம்•⁠ ⁠2024 நாடாளுமன்றத் தேர்தல் செல்லாது - காங்கிரஸ்•⁠ ⁠ஆகஸ்ட் 17 ராகுல் வாக்குரிமை பேரணி?•⁠ ⁠தெருநாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வில் புதிய வழக்கு!

Episode metadata supplied by the publisher feed · Published Aug 14, 2025

Embed this episode

Ready to play

அராஜக Police ; Coolie படம் பார்த்த Stalin - தூய்மைப் பணியாளர்கள் கைது! DMK ADMK TVK | Imperfect Show

0:00 26:59

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 14, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!