EPISODE · Oct 14, 2024 · 24 MIN
அதி கனமழை... தயாராக இருக்கிறதா தமிழ்நாடு அரசு? | DMK | MK STALIN | Chennai Rains Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* கோவை, மதுரை & சேலம் கனமழை பாதிப்பு! * Rain Alert: 25 மாவட்டங்களில் மழை; ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர்; மாநகராட்சியின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்! * 'சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? - தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி * Kalaignar Park: ``திறந்த ஐந்தே நாளில் 2 பெண்கள் சிக்கித் தவிப்பு'' - எடப்பாடி பழனிசாமி கண்டிப்பு * `ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என' கோவி.செழியன் கூறியது பற்றி எனக்குத் தெரியாது! - அமைச்சர் ரகுபதி * மதக்கலவரத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்: சிபிஎம் கண்டனம்! * ஜி.என்.சாய்பாபா மறைவு... முதல்வர் இரங்கல்! * கெளரி லங்கேஷ் கொலை வழக்கு அப்டேட்ஸ்! * Baba Siddique: ``பாபா சித்திக்கை கொ.. செய்ய ஒரு மாதம் ஒத்திகை" விசாரணையில் பகீர்... நடந்தது என்ன? * மும்பைக்குள் உள்நுழையும் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை.. ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு * டெல்லியைத் தொடர்ந்து குஜராத்தில் ரெய்டு; மருந்து கம்பெனியிலிருந்து ரூ.6000 கோடி போதைப்பொருள் பறிமுதல் * உ.பி. இடைத்தேர்தல்: ஹரியானா தோல்வியால் காங்கிரஸை டீலில் விடும் அகிலேஷ்?! - பின்னணி என்ன? * மகளைக் கொல்ல கூலிப்படையை ஏவிய தாய்; வயலில் அவரே சடலமாகக் கிடந்த அதிர்ச்சி 'ட்விஸ்ட்' - என்ன நடந்தது? * ஜம்மு - காஷ்மீரில் அமலிலிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் * எஸ்.சி.ஓ மாநாடு: ஜெய்சங்கர் நாளை பாகிஸ்தான் பயணம்! * அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசைக் கச்சேரி * ஐ.நா.அமைதிப்படை மீது இஸ்ரேல் தாக்குதல்?
Embed this episode
NOW PLAYING
அதி கனமழை... தயாராக இருக்கிறதா தமிழ்நாடு அரசு? | DMK | MK STALIN | Chennai Rains Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.