EPISODE · Apr 28, 2026 · 20 MIN
அதிகாரிகளைச் சந்திக்கும் EPS - பின்னணி? | May 18-க்கு தயாராகும் Seeman | STALIN VIJAY DMK ADMK TVK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• கொடைக்கானலில் Cycling செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!• சென்னையில் அதிகாரிகளைச் சந்திக்கும் எடப்பாடி?• மே 18-க்கு தயாராகும் சீமான்?• வரும் 30-ல் 234 வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு • திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த த.வெ.க தலைவர் விஜய்? • வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் சட்டவிரோதமாக 'ஜனநாயகன்' படம் பார்த்த சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் யுவராஜ் என்பவர் கைது• தொடர்ச்சியாக 2வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி - தமிழ்நாடு சாதனை!• தருமபுரி: பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்* கிருஷ்ணகிரி: குடிநீர்த் தொட்டி, குழாய்களை திமுக பிரமுகர் உடைத்ததாகப் புகாரளித்த CPM நிர்வாகி கைது.• வழக்கறிஞராக பணியைத் தொடங்கும் பேரறிவாளன்!• கேரளம்: திருடனுக்குப் பயந்து புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட நகை; தெரியாமல் எடைக்குப் போட்ட கணவன்!• 2 மாதம் முன் புதைத்த அக்காவை தோண்டி வங்கிக்கு எடுத்து வந்த தம்பி..! ரூ.20,000 பணத்தை எடுக்க நடந்த பகீர்.• குஜராத் உள்ளாட்சி தேர்தல் நிலவரம்?• ஈரான் வார் அப்டேட்ஸ்?
Embed this episode
Ready to play
அதிகாரிகளைச் சந்திக்கும் EPS - பின்னணி? | May 18-க்கு தயாராகும் Seeman | STALIN VIJAY DMK ADMK TVK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.