EPISODE · Mar 28, 2025 · 21 MIN
அடித்து ஆட தொடங்கிய Vijay, DMK-வுக்கு எதிர் TVK-வா ADMK-வா? | Imperfect Show 28.03.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
Des:• அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்... காரணம் என்ன?• ராஜேந்திர பாலாஜிக்குப் பதில் செந்தில் பாலாஜி என அழைத்த EPS -அதிர்ந்த தொண்டர்கள். • அமளியில் அதிமுக-வினர்... வெளியேற்றிய சபாநாயகர்.• “டி.வி.யை பார்த்து தெரிந்துகொண்டதாகச் சொல்ல மாட்டேன்” - ஸ்டாலின்.• 234 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் கடிதம். • கொடநாடு வழக்கில் ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனிடம் தீவிர விசாரணை! • தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் இந்தி சேர்ப்பு?• TVK:பொதுக்குழு ஹைலைட்ஸ்! • "உண்மையான களம் அதிமுக vs திமுகதான்” - ஜெயகுமார்.• ராகுல் காந்தி பேச வாய்ப்பு மறுக்கப்படும் விவகாரம்! • ஆஸ்காவுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படத்தை இந்தியாவில் வெளியிடத் தடையா? • இந்தியா வரும் புதின்... காரணம் என்ன?• தாயலாந்து, மியான்மர் நிலநடுக்கம்!
Embed this episode
Ready to play
அடித்து ஆட தொடங்கிய Vijay, DMK-வுக்கு எதிர் TVK-வா ADMK-வா? | Imperfect Show 28.03.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.