அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகும் ADMK! | Chennai Air Show 2024 | Haryana Election | Imperfect Show episode artwork

EPISODE · Oct 5, 2024 · 18 MIN

அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகும் ADMK! | Chennai Air Show 2024 | Haryana Election | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* Chennai Air Show 2024: மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு * அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா எப்போது நடைபெறுகிறது? * பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு திருமாவளவன் பதில் * நீதிபதி Vs பி.வில்சன் என்ன நடந்தது? * செபி தலைவர் மதாபி அக். 24ம் தேதி ஆஜராக சம்மன் * ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! * சிராக் பஸ்வான் பாஜக-விடமிருந்து விலகுகிறாரா? * Maharashtra: தலைமைச் செயலகத்தின் 3-வது மாடியிலிருந்து குதித்த துணை சபாநாயகர்... என்ன காரணம்? * சத்தீஸ்கரில் 30 மாவோயிஸ்ட்டுகள் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! * ``அரசை விமர்சிப்பதாகப் பத்திரிகையாளர் மீது கிரிமினல் FIR பதியக்கூடாது'' - உச்ச நீதிமன்றம் * UP: மகள் பாலியல் வழக்கில் சிக்கியதாக சைபர் மோசடி முயற்சி; அதிர்ச்சியில் உயிர்விட்ட ஆசிரியர்! * Israel vs Iran: "இஸ்லாமிய நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும்" - ஈரானின் சுப்ரீம் லீடர் பேசியது என்ன? * மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் போர் பதற்றம்! * யோசிக்காமல் அணுகுண்டு பயன்படுத்துவேன் - கிம் ஜான் உன் * காங்கோ கப்பல் விபத்து .. குறைந்தது 78 பேர் பலி!

Episode metadata supplied by the publisher feed · Published Oct 5, 2024

Embed this episode

Ready to play

அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகும் ADMK! | Chennai Air Show 2024 | Haryana Election | Imperfect Show

0:00 18:49

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 5, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!