EPISODE · Mar 21, 2025 · 25 MIN
அடுத்தடுத்து டெல்லி பறந்த செ.பாலாஜி, சபரீசன் - பின்னணி? | GROK | MK STALIN Imperfect Show 21.03.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* X தளத்தின் GROK தொடர்பாகக் கேள்வி எழுப்பிய மத்திய அரசு!• சட்டவிரோத தணிக்கை செய்கிறது மோடி அரசு! - வழக்கு தொடர்ந்த எக்ஸ் நிறுவனம்!• மக்கள் கருத்து என்ன?• மோடி வெளிநாட்டுப் பயணங்களின் செலவு எவ்வளவு? - நாடாளுமன்றத்தில் தகவல்• திமுக எம்.பிக்களின் டிஷர்ட் போராட்டம்... முடங்கிய நாடாளுமன்றம்!• தொகுதி மறுசீரமைப்பு: நாளை கூடுகிறது முதல் கூட்டம்!• தேசிய கீதத்தை அவமதித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்?• கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது பா.ஜ.க-வினர் பேப்பர் வீச்சு!• ஆண்களுக்கு மதுபாட்டில்கள் வழங்க வேண்டும்! - குமாரசாமி கட்சி எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!• கர்நாடகா: 10-ம் வகுப்புத் தேர்வில் மூன்றாவது மொழி இந்தியில் 90,000 பேர் தோல்வி• தெலங்கானா: சட்டவிரோத பெட்டிங் ஆப்களை விளம்பரத்தில் நடித்த 25 பிரபலங்கள் மீது வழக்கு!• டெல்லி கலவர வழக்கு: ஆட்டோ ஓட்டுநர் கொலையில் இஸ்லாமியர்களுக்குச் சம்பந்தமில்லை!• டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் ஷர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம்?• பாலியல் வன்கொடுமை குறித்து அலகாபாத் நீதிமன்றத்தின் சர்ச்சைக் கருத்து!• எங்க கிட்டப் பொய் சொல்லாதீங்க! - டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் குட்டு• இரட்டை இலை: உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்த அதிமுக!• டெல்லிக்குச் சென்ற செந்தில் பாலாஜி, சபரீசன்... காரணம் என்ன?• மதுவிலக்கு கொள்கையை கைவிட்டுட்டீங்களா? - திமுக அரசிடம் கேள்வியெழுப்பிய தங்கமணி• `அதிமுக-வை பார்த்துக்கோங்க' - அறிவுரை சொன்ன தங்கம் தென்னரசு! - சட்டமன்ற சுவாரஸ்யம்
Embed this episode
Ready to play
அடுத்தடுத்து டெல்லி பறந்த செ.பாலாஜி, சபரீசன் - பின்னணி? | GROK | MK STALIN Imperfect Show 21.03.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.