Bangladesh பிரச்னை: ADANI-க்காக விதிகளைத் தளர்த்தியதா MODI அரசு? | Independence day | Imperfect Show episode artwork

EPISODE · Aug 14, 2024 · 24 MIN

Bangladesh பிரச்னை: ADANI-க்காக விதிகளைத் தளர்த்தியதா MODI அரசு? | Independence day | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* ஆளுநர் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் திமுக! * ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் அதிமுக! * செந்தில் பாலாஜி ஜாமீன் மனு... ஆகஸ்ட் 20-ல் தீர்ப்பு? * உதயநிதி நேரில் ஆஜராக விலக்கு... என்ன வழக்கு? * ஜாபர் சாதிக்கின் சகோதரர் கைது! * பா.ஜ.க பைக் பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி! * பாடநூல்கள் உயர்வு ஏன்... பள்ளிக் கல்வித்துறை விளக்கம்! * பாடநூல்கள் விலை உயர்வு... எடப்பாடி கண்டனம்! * உபரி நீரை வழங்கிவிட்டுக் கணக்குக் காட்டும் கர்நாடக அரசு! * டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்! * த.வெ.க-வுடன் தொடர்பிலிருக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள்? * விக்கிரவாண்டியில் மாநாடு... தயாராகும் த.வெ.க? * சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று குடியரசுத் தலைவர் உரை! * பா.ஜ.க-வுக்கு விரைவில் தேசிய செயல் தலைவர் நியமனம்? * அதானி குழுமத்துக்குச் சலுகை வழங்க மின்னல் வேகத்தில் வேலை செய்யும் மோடி! - ஜெய்ராம் ரமேஷ் * அயோத்தியில் திருட்டுப் போன மின் விளக்குகள்! * வயநாடு: முண்டக்கை பகுதியில் மீண்டும் வெள்ளம்! * கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! * அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம்! * உபா சட்டத்தில் கைதானாலும் இனி ஜாமீன் உண்டு! * தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் வினேஷ் போகத் வழக்கு... ஆக. 16-ல் தீர்ப்பா?

Episode metadata supplied by the publisher feed · Published Aug 14, 2024

Embed this episode

Ready to play

Bangladesh பிரச்னை: ADANI-க்காக விதிகளைத் தளர்த்தியதா MODI அரசு? | Independence day | Imperfect Show

0:00 24:24

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 14, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!