EPISODE · Feb 18, 2026 · 19 MIN
Between Law and Poetry: Maithri Panagoda’s Purple Patch - ‘எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் கதையைக் கேட்டு மிகவும் நொந்துபோனேன்’
In this interview with Kulasegaram Sanchayan, lawyer and poet Maithri Panagoda reflects on his life journey from Sri Lanka to Australia following the publication of his poetry collection Purple Patch. He speaks about his early struggles as a migrant lawyer, his long legal career working with Aboriginal communities, and how poetry became both a creative outlet and a source of balance. A thoughtful conversation about justice, memory, and the power of words. - கவிஞரும் வழக்குரைஞருமான மைத்திரி பனாகொட, Purple Patch என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை அண்மையில் வெளியிட்டார். இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலான தனது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும், புலம்பெயர்ந்த வழக்குரைஞராக அவர் எதிர்கொண்ட ஆரம்ப சவால்கள், பூர்வீகக் குடிமக்களுடன் செய்த நீண்டகால சட்டப் பணிகள், மேலும் மன அமைதிக்கும் சிந்தனைக்கும் கவிதை எப்படி ஒரு ஆதாரமாக இருந்தது என்பன குறித்து அவர் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார். நீதியும் நினைவுகளும் வார்த்தைகளின் வலிமையும் குறித்து அமைந்த ஒரு ஆழமான உரையாடல்.
Embed this episode
Ready to play
Between Law and Poetry: Maithri Panagoda’s Purple Patch - ‘எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் கதையைக் கேட்டு மிகவும் நொந்துபோனேன்’
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.