BIHAR SIR : 35 Lakhs Voters எங்கே? | ADMK -வின் Question Paper பிரசாரம்! | Imperfect Show 26.7.2025 episode artwork

EPISODE · Jul 26, 2025 · 24 MIN

BIHAR SIR : 35 Lakhs Voters எங்கே? | ADMK -வின் Question Paper பிரசாரம்! | Imperfect Show 26.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தார் திரெளபதி முர்மு! •⁠ ⁠Bihar வாக்காளர் பட்டியலில் 35 லட்சம் பேர் காணவில்லையா?•⁠ ⁠Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்•⁠ ⁠Operation Sindoor: நிறைவடையவில்லை? - முப்படை தலைமை தளபதி•⁠ ⁠மோடி 75 வயதில் ஓய்வு பெறுவாரா? - கார்கே கேள்வி•⁠ ⁠பிரிட்டன் அரசர் சார்லஸுக்கு மரக்கன்றை பரிசளித்த மோடி? •⁠ ⁠மாலத்தீவுக்கு ரூ.4850 கோடி கடனுதவி?•⁠ ⁠2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை! •⁠ ⁠விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் எம்.பி கனிமொழி!•⁠ ⁠அன்புமணி நடைபயணத்துக்கு தடை?•⁠ ⁠ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றவே நடைபயணம்: அன்புமணி•⁠ ⁠அன்புமணி நடைபயணத்திற்கு தடை இல்லை: எஸ்.பி.•⁠ ⁠நடைபயணத்திற்கு தடை இல்லை - பாமக வழக்கறிஞர் பாலு•⁠ ⁠தேமுதிக: பிரேமலதா சுற்றுப்பயணம்!•⁠ ⁠வைகோ ஆகஸ்ட் 9 முதல் நடைபயணம்?•⁠ ⁠திமுக ஆட்சிக்கு மதிப்பெண் போட வைக்கும் அதிமுக-வினர்.•⁠ ⁠மதிப்பெண் படிவ பிரசாரம்... பதில் சொல்ல தயார் கே.என்.நேரு•⁠ ⁠கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி? •⁠ ⁠கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூரில் நடந்தது என்ன? •⁠ ⁠பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் - பிரான்ஸ்

Episode metadata supplied by the publisher feed · Published Jul 26, 2025

Embed this episode

NOW PLAYING

BIHAR SIR : 35 Lakhs Voters எங்கே? | ADMK -வின் Question Paper பிரசாரம்! | Imperfect Show 26.7.2025

0:00 24:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 26, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!