BIHAR SIR : TN-ல் வெளிமாநில Voters? | OPS Vs Nainar மோதல் | Seeman DMK | Imperfect Show 4.8.2025  episode artwork

EPISODE · Aug 4, 2025 · 24 MIN

BIHAR SIR : TN-ல் வெளிமாநில Voters? | OPS Vs Nainar மோதல் | Seeman DMK | Imperfect Show 4.8.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠கந்தன்மலை திரைப்படத்தில் நடிக்கும் H.ராஜா!•⁠ ⁠நயினார் நாகேந்திரன் வீட்டில் விருந்து Food Review சொன்ன தமிழிசை!•⁠ ⁠ஆதாரமாக மெசெஜ்-ஐ காட்டிய ஓ.பன்னீர்செல்வம்?•⁠ ⁠ஓபிஎஸுக்கு நயினார் நாகேந்திரன் பதில்! “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்” -ஓ.பன்னீர் செல்வம்•⁠ ⁠Vinfast கார் தொழிற்சாலையை தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்!•⁠ ⁠கவின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் சொன்ன முதலமைச்சர்!•⁠ ⁠திட்டங்கள் பெயரில் முதலமைச்சர் பெயர்... மேல்முறையீடு செய்த தமிழ்நாடு அரசு!•⁠ ⁠ஆண்டிப்பட்டி: திமுக எம்பி - எம்எல்ஏ மேடையில் மோதல்; கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை •⁠ ⁠`வனப்பகுதியில் தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம்' - சீமான் அதிரடி•⁠ ⁠டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு - காவல் நிலையத்தில் புகார்•⁠ ⁠குடியரசு தலைவரை சந்தித்த மோடி, அமித் ஷா?•⁠ ⁠ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சிபு சோரன் காலமானார்!•⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠Shashi Tharoor: "என் சொந்தக் கட்சியின் தலைவர்..." - ராகுல் காந்தியுடனான முரண்பாடு குறித்து விளக்கம் •⁠ ⁠BIHAR SIR : தேஜஸ்வி செய்தது குற்றம்! - பாஜக காட்டம்•⁠ ⁠தமிழ்நாடு மக்களின் உரிமை பறிபோகும் - ப.சிதம்பரம்?•⁠ ⁠வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஆகலாம்! - ஹெச்.ராஜா•⁠ ⁠தமிழகத்தில் பீகார் வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் மறுப்பு?•⁠ ⁠இஸ்லாமிய வெறுப்பால் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த இந்துத்துவா கும்பல்... கர்நாடகாவில் கொடூரம்!•⁠ ⁠`அந்த முகத்த பாருங்க.. அந்த உதட்ட பாருங்க...' - பெண் அதிகாரியை வர்ணித்து பேசிய டிரம்ப்?•⁠ ⁠பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சிட்னியில் பேரணி?

Episode metadata supplied by the publisher feed · Published Aug 4, 2025

Embed this episode

NOW PLAYING

BIHAR SIR : TN-ல் வெளிமாநில Voters? | OPS Vs Nainar மோதல் | Seeman DMK | Imperfect Show 4.8.2025

0:00 24:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 4, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!