EPISODE · Feb 10, 2026 · 21 MIN
BJP: அதிருப்தியில் Annamalai அடுக்கிய கேள்விகள்! | குழு அமைக்காத DMK - Plan இதுவா? | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• அவையில் நடந்தது என்ன? அத்துமீறிய எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள்? வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர்• மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்த எதிர்க்கட்சிகள். • எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் இன்றும் முடங்கியது மக்களவை• நரவனே புத்தகத்துக்கு அஞ்சி மோடி வரவில்லை - ராகுல்.• Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்.• கைபேசிக்கு மாணவர்கள் அடிமையாகக் கூடாது - மோடி• தமிழ் மாணவர்களுடன் உரையாடிய மோடி?• ராமதாஸிடம் பொய் சொல்கின்றனர் - அன்புமணி• எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது - அமைச்சர் ராஜகண்ணப்பன்• சரியான நேரத்தில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்த குழு அமைப்போம்? - ரகுபதி• “அதிமுகவை முதலில் இபிஎஸ் காப்பாற்ற வேண்டும்” - இபிஎஸ்க்கு செல்வப்பெருந்தகை• கங்கிரஸ் தானாக வெளியேற வேண்டும் என திமுக நினைக்கிறது - இன்பதுரை• அதிமுக ஆட்சியாக இருந்தால் 'ஜனநாயகன்' படம் எப்போதோ வெளியாகியிருக்கும்!' - சொல்கிறார் கடம்பூர் ராஜூ• “கடவுள் மீதும், தெய்வத்தின் மீதும் நம்பிக்கை வைத்து அரசியல் நடத்துபவன் நான்” - ராஜேந்திர பாலாஜி• பா.ஜ.க. பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் விடுவிப்பு... ஏன்?• "பராசக்தி ஓடுச்சா.. ஓடாது..." நாஞ்சில் சம்பத்• ‘ஜனநாயகன்’ பட சென்சார் வழக்கு வாபஸ்!• தேமுதிக யாருடன் கூட்டணினு கோட்டை முதல் குமரி வரை இதுதான் பேச்சு - பிரேமலதா• “1,000 கணைகள் என்மீது வீசப்பட்டாலும், இரும்பு பெண்மணியாக இருக்கிறேன்” - பிரேமலதா விஜயகாந்த்• ”பத்திரிக்கையாளரே திருந்துங்க... நாளைக்கு வீடு புகுந்து அடிக்கும் சூழ்நிலை வந்துடும்” - மிரட்டல்விடுத்து தேமுதிக நிர்வாகி
Embed this episode
NOW PLAYING
BJP: அதிருப்தியில் Annamalai அடுக்கிய கேள்விகள்! | குழு அமைக்காத DMK - Plan இதுவா? | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.