EPISODE · Aug 25, 2025 · 23 MIN
BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• முதலில் விண்வெளிக்குச் சென்றது அனுமனா? - மாணவர்களுடன் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரின் வீடியோ வைரல்• `அறிவியல் கட்டுக்கதையல்ல...' - கனிமொழி கண்டனம்• அனுராக்கை கிண்டல் செய்து விமர்சித்த சு.வெங்கடேசன்!• பீகார்: ராகுல் யாத்திரை சுவாரஸ்யங்கள்!• சமூகத்தில் விஷத்தைப் பரப்புவதில் சிறந்தவர் பிரதமர் மோடி - தேஜஸ்வி யாதவ்• ஆட்சித் திருட்டில் ஈடுபடும் பாஜக - கார்கே• பீகார்: 98.2% தங்களது ஆதாரங்களை ஒப்படைத்தனர் - தேர்தல் ஆணையம்• வாக்காளார் அட்டைக்கு பதிவு செய்ய ஆதார் மட்டுமே போதாது - பாஜக• பணக்கார முதல்வர் யார்... ஏழை முதல்வர் யார்? ADR DATA சொல்வது என்ன?• மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!• "எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் அரசியலமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்" -சுதர்சன் ரெட்டி• "தமிழர் முகமூடி.. இதெல்லாம் ரொம்ப பழைய TRICK-u.."- மு.க.ஸ்டாலின் விமர்சனம்• சுதர்சன ரெட்டிக்கு எதிராகப் பேசிய அமித் ஷாவுக்கு முன்னாள் நீதிபதிகள் கண்டனம்!• ஜக்தீப் தன்கர் குறித்து அமித் ஷா சொன்னது என்ன?• "ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்காது" - அமைச்சர் தங்கம் தென்னரசு• அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!• காதல் திருமணங்களை இனி சிபிஎம் அலுவலங்களில் நடத்திக்கொள்ளலாம்! - பெ.சண்முகம்• தோழர் நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கிறது?• திருச்சி துறையூரில் அதிமுகவினரால் தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி.• ஆம்புலன்ஸ் ஊழியர்களைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை! - மக்கள் நல்வாழ்வுத்துறை• TVK: "விஜய்யும் என் பிள்ளைதான்; அரசியலுக்கு விஜய்காந்த்தைப் பயன்படுத்தினால்" - பிரேமலதா பளீச் பதில் • `புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப் போன்றவர் சரத்குமார்!' - நயினார் நாகேந்திரன் புகழாரம்• ஒடிசா: அருவியில் ரீல்ஸ் எடுக்க சென்றபோது விபரீதம்!• UP வரதட்சணை கொடுமை: மனைவியை எரித்துக் கொன்ற கணவர்?
Embed this episode
Ready to play
BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.