BJP போலதான் திமுக; 2026-ல் ஆட்சி சாத்தியமில்லை! - CPM |பல்கலைக்கழங்களை தனியார் மயமாக்கும் DMK அரசு?  episode artwork

EPISODE · Oct 27, 2025 · 26 MIN

BJP போலதான் திமுக; 2026-ல் ஆட்சி சாத்தியமில்லை! - CPM |பல்கலைக்கழங்களை தனியார் மயமாக்கும் DMK அரசு?

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பிரதமர் மோடிக்காக உருவான தனி நதி? - டெல்லியில் நடப்பது என்ன?•⁠ ⁠கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... ம.பி அமைச்சரின் கொச்சைப் பேச்சு!•⁠ ⁠இஸ்லாமியர்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் •⁠ ⁠அதானி முறைகேடு.... எல்.ஐ.சியின் விளக்கத்தில் சர்ச்சை?•⁠ ⁠சல்மான் கானை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான்! •⁠ ⁠பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் `திரிசூல்' பயிற்சி? •⁠ ⁠நாய் கடி விவகாரம்... டென்ஷனான உச்ச நீதிமன்றம்.. தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு! •⁠ ⁠உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்?•⁠ ⁠`டிஜிட்டல் அரெஸ்ட்' வழக்குகளை சிபிஐ மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு? பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கும் சட்ட மசோதா! - திருமா அறிக்கை •⁠ ⁠பாஜக போலதான் திமுகவும்! - சிபிஎம் சண்முகம் காட்டம்! •⁠ ⁠குகேஷுக்கு 5 கோடி; கார்த்திகாவுக்கு 25 லட்சம் தானா? - வெடித்த விமர்சனம்•⁠ ⁠மோந்தா புயல்... தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? * மோட்டார், படகுகள் தயார் நிலையில் இருக்கின்றன! - மா.சு •⁠ ⁠வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் 31 பேர் உயிரிழப்பு? •⁠ ⁠முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர்! - எடப்பாடி•⁠ ⁠ராம்சார் நிலங்களில் கட்டடடங்கள் கூடாது! - எடப்பாடி அறிக்கை •⁠ ⁠SIR வந்ததும் முதல்வர் அலறல்! - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠மந்திரி பதவி ஆசை... பணத்தாசை... எதுக்கும் மயங்கமாட்டோம்! - பாமக அருள்•⁠ ⁠மாமல்லப்புரத்தில் பாதிக்கப்பட்ட கரூர் குடும்பங்களைச் சந்தித்த விஜய்! •⁠ ⁠வாக்குச் செலுத்தவும் பனையூர் தான் வரணுமா? - சீமான் கேள்வி•⁠ ⁠கிரிப்டோகரன்சியை சொத்தாக அங்கீகரித்த உயர் நீதிமன்றம்?

Episode metadata supplied by the publisher feed · Published Oct 27, 2025

Embed this episode

NOW PLAYING

BJP போலதான் திமுக; 2026-ல் ஆட்சி சாத்தியமில்லை! - CPM |பல்கலைக்கழங்களை தனியார் மயமாக்கும் DMK அரசு?

0:00 26:59

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 27, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!