EPISODE · Jul 23, 2025 · 26 MIN
BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK |Imperfect Show 23.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• தன்கர் ராஜினாமா எதிர்க்கட்சிகள் கேள்வி?• அடுத்த குடியரசு துணைத் தலைவர் நிதிஷ் குமார்..?• துணை குடியரசு தேர்தல் எப்போது?• பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவாதம்... நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?• பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கம்?• ``ஆதாரும், ரேஷன் கார்டும் இந்திய குடிமகன் என்பதற்கான சான்றுகள் அல்ல'' - தேர்தல் ஆணையம் பதில்!• இங்கிலாந்து சென்ற மோடி?• கங்கைகொண்ட சோழபுரத்தில் மோடி!• போலி எம்பஸி நடத்திவந்த நபர்... கைதுசெய்த உ.பி காவல்துறை• தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடம்! • திராவிட மாடல் 2.0ல் முதல் மாநிலமாக உயருவோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம்• "திராவிட மாடல் ஆட்சியின் சாதனை இது" - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு• அரியலூர்: தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்த திமுக எம்எல்ஏ.. என்ன நடந்தது? • பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி ராமதாஸ் • பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளை மிஞ்சும் அளவிற்கு திமுக செயல்படுகிறது - தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்• “திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்த இடத்திலும் நான் அழைப்பு விடுத்ததே கிடையாது” -இபிஎஸ் புதிய விளக்கம்• “அதிமுக ஆட்சி அமைந்தால் எல்லா தீபாவளிக்கும் அற்புதமான சேலை வழங்கப்படும்” -எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி• குரூப் 4 தேர்வு ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி• திலுப்பி... திலுப்பி விளக்கம் கொடுத்த எடப்பாடி. • சாத்தான்குளம் வழக்கில் ட்விஸ்ட்: ’நடந்தத நான் சொல்றேன்’ – அப்ரூவராக மாறும் மாஜி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்• மடப்புரம் காவலாளி குடும்பத்துக்கு மேலும் 25 லட்சம் இழப்பீடு?• காசாவில் 33 பேர் பட்டினி சாவு!
Embed this episode
Ready to play
BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK |Imperfect Show 23.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.