BJP தலைமையைச் சீண்டும் EPS… Amit Shah-விக்கு மறைமுக செய்தி சொல்லும் ADMK? | IPS  episode artwork

EPISODE · Dec 10, 2025 · 23 MIN

BJP தலைமையைச் சீண்டும் EPS… Amit Shah-விக்கு மறைமுக செய்தி சொல்லும் ADMK? | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்... சுவாரஸ்யம் என்ன? •⁠ ⁠அதிமுக பொதுக்குழு - உணவு பட்டியல் வெளியீடு •⁠ ⁠அதிமுக-வில் மீண்டும் இணைந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன்; திமுக மீது குற்றச்சாட்டு; பின்னணி என்ன?•⁠ ⁠ஓபிஎஸ் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல். •⁠ ⁠நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். •⁠ ⁠2026 தமிழக தேர்தல்: விருப்ப மனு பெறுகிறது காங்கிரஸ். •⁠ ⁠நயினார் நாகேந்திரன் vs செங்கோட்டையன். •⁠ ⁠என் பெயரை பயன்படுத்தக்கூடாது - ராமதாஸ். •⁠ ⁠நம்மை பலவீனப்படுத்த திமுக திட்டம் - அன்புமணி. •⁠ ⁠தமிழக அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்•⁠ ⁠திருப்பரங்குன்றம் வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக ஆணை. •⁠ ⁠மாநிலங்களவையில் திருச்சி சிவா- எல்.முருகன் கடும் வாக்குவாதம். •⁠ ⁠"RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள் •⁠ ⁠உண்மை பிரச்னைகளிலிருந்து விலகி செல்கிறது பாஜக - கார்கே•⁠ ⁠மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திமுக எம்.பி. அருண் நேரு கோரிக்கை மனு? •⁠ ⁠SIR படிவங்கள் சமர்பிக்க நாளை கடைசி நாள்? •⁠ ⁠ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலீடு: மைக்ரோசாப்ட்?

Episode metadata supplied by the publisher feed · Published Dec 10, 2025

Embed this episode

NOW PLAYING

BJP தலைமையைச் சீண்டும் EPS… Amit Shah-விக்கு மறைமுக செய்தி சொல்லும் ADMK? | IPS

0:00 23:25

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 10, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!