BJP Xerox TVK -வா? - ஸ்டாலின் சொல்வது என்ன? | Imperfect Show episode artwork

EPISODE · Jun 13, 2026 · 18 MIN

BJP Xerox TVK -வா? - ஸ்டாலின் சொல்வது என்ன? | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"பாஜகவின் Xerox போல செயல்படுகிறார் முதல்வர் விஜய்" - மு.க.ஸ்டாலின். •⁠ ⁠நிரந்தரமாக இருப்பது திகவும்.. திமுகவும்தான்”- திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு •⁠ ⁠எதன் மூலம் தவெக வென்றதோ அதையே பயன்படுத்தி நாமும் வெல்வோம் - எடப்பாடி பழனிசாமி. •⁠ ⁠MLA பதவியை ராஜினாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர்? •⁠ ⁠’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு. •⁠ ⁠தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி? •⁠ ⁠50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர்.•⁠ ⁠கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில்.. 1 1/2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை! தாய் கைது! •⁠ ⁠"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" - நிர்மல் குமார். •⁠ ⁠மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை! •⁠ ⁠இந்தியாவின் உயரிய விருதை பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு! எதற்கு தெரியுமா? •⁠ ⁠மொத்தமாக எரிபொருள் வாங்குவோருக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு.•⁠ ⁠"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி •⁠ ⁠மீனாட்சி நடராஜன் வழக்கு தள்ளுபடி? •⁠ ⁠'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' - அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்! •⁠ ⁠ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த சேவைக் கட்டணம் - ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவிப்பு •⁠ ⁠உலகின் முதல் ட்ரில்லியனர் எலான் மஸ்க்?

Episode metadata supplied by the publisher feed · Published Jun 13, 2026

Embed this episode

NOW PLAYING

BJP Xerox TVK -வா? - ஸ்டாலின் சொல்வது என்ன? | Imperfect Show

0:00 18:13

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 13, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!