EPISODE · May 1, 2025 · 17 MIN
BJP-யின் சாதிவாரி கணக்கெடுப்பு அக்கறையா அரசியலா? Modi| Stalin| Rahul Gandhi| Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
ே தின வாழ்த்துமக்கள் தொகை கணக்குடன் ஜாதிவாரி கணக்கு எடுக்க அமைச்சரவை ஒப்புதல்?விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு- அதிகாரிகள் தகவல்.நலிவடைந்த மக்களின் நிலையை மேம்படுத்தும்- அமித் ஷா. தாமதமான அறிவிப்பு என்றபோதும் வரவேற்கிறோம்- ராகுல்ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டுடைப்பு- திருமாமத்திய அரசு முடிவுக்கு வரவேற்பு- எடப்பாடிபயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நேரத்தை வீணாக்க வேண்டாம்- ராகுல்பாகிஸ்தான் வான்வலி பாதையை மூடிய இந்தியாராணுவ தாக்கலுக்கு இந்தியா தயாராகிவிட்டது- பாகிஸ்தான்கொல்கத்தா ஹோட்டாலில் தீ- கரூரை சேர்ந்தவர் உட்பட 13 பேர் உயிரிழப்புமணிப்பூரில் மீண்டும் மக்கள் அரசு அமைய வேண்டும்- மோடிக்கு எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கைதமிழகத்தில் 5832 கோடி கனிம ஊழல்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைகால தடைஅரசியலில் முதல்முறையாக பேண்ட் சர்ட் போட்டது நான்தான்- விஜய் பிரபாகரன்ORS பானங்களால் நீர்சத்து இழப்பு அதிகரிக்கும்?பதிவர் கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்
Embed this episode
Ready to play
BJP-யின் சாதிவாரி கணக்கெடுப்பு அக்கறையா அரசியலா? Modi| Stalin| Rahul Gandhi| Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.