EPISODE · Jul 25, 2024 · 20 MIN
Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/07/2024
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
- மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா... கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி. - "நிதி வழங்குவதில் பாரபட்சம்... கூட்டாச்சிக்கு சாவுமணி" - ப.சிதம்பரம்.- கார்க்கே Vs நிர்மலா காரசார விவாதம்.- மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 0.025% ஒதுக்கீடு? - தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ6,362 கோடி ஒதுக்கீடு? - தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் பிரதமரே - முதல்வர் ஸ்டாலின். - நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார் மம்தா பானர்ஜி?- வரி வருவாய் அதிகரிப்பு ஆளுநர் பெருமிதம்.- ராஜஸ்தான்: தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க குற்றங்களில் ஈடுபட்ட நபர்.- `நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?' - பட்டியலின பெண் MLA-விடம் கோபப்பட்ட நிதிஷ் குமார்.- செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்.- கல்வராயன் மலைக் கிராம அவலம்: ஐகோர்ட் அறிவுரையைக் கேட்பாரா முதல்வர் ஸ்டாலின்? - நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் - அமைச்சருக்குத் தங்கமணி சவால்!- ஆதார் எண்களை மாற்றி அண்ணா பல்கலை.யில் பேராசிரியர்கள் முறைகேடு - நடந்தது எப்படி?- கோவை: 10 ஆண்டுகளாக வெளியில் வராத தாய், மகள்; வீட்டைச் சுத்தம் செய்யத் தடை... அதிகாரிகளுக்கு மிரட்டல்!-The Imperfect Show Podcast
Embed this episode
Ready to play
Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/07/2024
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.