Ceasefire அறிவித்த Trump - India Vs Pakistan மோதல் முடிவுக்கு வந்ததா? Modi Imperfect Show episode artwork

EPISODE · May 10, 2025 · 21 MIN

Ceasefire அறிவித்த Trump - India Vs Pakistan மோதல் முடிவுக்கு வந்ததா? Modi Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்த Trump•⁠ ⁠Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந்த ராணுவ வீரரின் பெற்றோர் உருக்கம். •⁠ ⁠பாகிஸ்தான் தாக்குதலில் பள்ளி மாணவர்கள் பலியானதாக வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு•⁠ ⁠'நேற்று தான் பார்த்தேன்...' பாக். தாக்குதலில் உயிரிழந்த அரசு அதிகாரி - உமர் அப்துல்லா வருத்தம்.•⁠ ⁠பாகிஸ்தான் குண்டு வீச்சில் இருவர் உயிழப்பு: ஐவர் படுகாயம்?•⁠ ⁠300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?- கர்னல் சோபியா குரேஷி•⁠ ⁠எல்லையில் நடந்தது என்ன? - செய்தியாளர் சந்திப்பில் விளக்கிய வியோம்கா சிங்?•⁠ ⁠எஸ்-400 கவசத்திற்கு பாதிப்பில்லை - பாதுகாப்புத்துறை •⁠ ⁠முப்படைகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை?•⁠ ⁠எல்லைப் பகுதி, விமான நிலையங்களில் அமித் ஷா ஆய்வு?•⁠ ⁠பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அழுத எம்.பி?•⁠ ⁠IMF நிதியை பாக். பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது - இந்தியா•⁠ ⁠ஐபிஎல் தொடரை தொடர்ந்து, பாகிஸ்தானின் PSL கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு.•⁠ ⁠32 விமான நிலையங்கள் மே 15-ம் தேதி வரை தற்காலிகமாக மூடல்?•⁠ ⁠"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" - இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம். •⁠ ⁠Operation sindoor தலைப்புக்கு முந்தியடிக்கும் பாலிவுட்?•⁠ ⁠மே 7ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயர் சூட்டிய பெற்றோர்!•⁠ ⁠ராணுவத்துக்கு ஆதரவு: காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை?•⁠ ⁠ராணுவத்துக்கு ஆதரவு கொடுத்து ஸ்டாலின் தலைமையில் பேரணி.•⁠ ⁠காஷ்மீரில் இருந்து 12 தமிழ்நாட்டு மாணவர்கள் டெல்லி வந்தனர்•⁠ ⁠தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்?* உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை•⁠ ⁠அமைச்சர்களிடம் வாக்குவாதம் எம்.எல்.ஏ-கள் கைது?•⁠ ⁠தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: எடப்பாடி வேண்டுகோள்.•⁠ ⁠தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல்: அமலாக்கத்துறை?

Episode metadata supplied by the publisher feed · Published May 10, 2025

Embed this episode

NOW PLAYING

Ceasefire அறிவித்த Trump - India Vs Pakistan மோதல் முடிவுக்கு வந்ததா? Modi Imperfect Show

0:00 21:46

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 10, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!