Celebrating Excellence in Teaching: Dr Poomahal Kumar Receives RCPA Award - புகழ்பெற்ற RCPA Konrad Muller Award விருதால் கௌரவிக்கப்பட்ட டாக்டர் பூமகள் குமார் episode artwork

EPISODE · Apr 2, 2026 · 14 MIN

Celebrating Excellence in Teaching: Dr Poomahal Kumar Receives RCPA Award - புகழ்பெற்ற RCPA Konrad Muller Award விருதால் கௌரவிக்கப்பட்ட டாக்டர் பூமகள் குமார்

from SBS Tamil - SBS தமிழ்

Dr Poomahal Kumar, Laboratory Haematologist) at Royal North Shore Hospital Laboratory, Coordinator of the NSW/ACT Haematology Teaching Program and Senior Clinical Lecturer, University of Sydney, has been awarded the prestigious Konrad Muller RCPA(Royal College of Pathologists of Australasia) Award for Excellence in Teaching. This recognition reflects her outstanding dedication to education and her impact on training future pathology professionals. In this interview with Praba Maheswaran, Dr Kumar shares her professional journey, teaching philosophy, and insights into shaping the next generation in pathology. - நோயியல் நிபுணரும்(pathologist) அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியருமான(educator) டாக்டர் பூமகள் குமார் (Dr Poomahal Kumar - Senior Staff Specialist (Laboratory Haematologist) at Royal North Shore Hospital Laboratory, Coordinator of the NSW/ACT Haematology Teaching Program and Senior Clinical Lecturer, University of Sydney), கற்பித்தலில் சிறந்த சாதனைக்காக வழங்கப்படும் Konrad Muller RCPA (Royal College of Pathologists of Australasia) Award எனும் விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். கல்வி மற்றும் பயிற்சி துறையில் அவர் செய்த முக்கிய பங்களிப்பையும், எதிர்கால நோயியல் நிபுணர்களை உருவாக்கியதில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்த அங்கீகாரம் வெளிப்படுத்துகிறது. டாக்டர் பூமகள் குமார் அவர்களின் தொழில்முறை பயணம், கற்பித்தல் நடைமுறை மற்றும் புதிய தலைமுறையை உருவாக்கும் அவரது பார்வை குறித்து அவர் எம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Episode metadata supplied by the publisher feed · Published Apr 2, 2026

Embed this episode

Ready to play

Celebrating Excellence in Teaching: Dr Poomahal Kumar Receives RCPA Award - புகழ்பெற்ற RCPA Konrad Muller Award விருதால் கௌரவிக்கப்பட்ட டாக்டர் பூமகள் குமார்

0:00 14:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 14 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on April 2, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!