EPISODE · Apr 11, 2026 · 24 MIN
சென்னையில் ADMK - கோவையில் DMK -காட்சிகள் மாறுமா?| Annamalai Vs Senthil Balaji | IRAN US BJP TVK NTK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
சந்தீப் மிட்டலை டிஜிபி ஆக்கியதற்கு திமுக எதிர்ப்பு?• சென்னை காவல் ஆணையர் மாற்றம்!• சென்னையில் அதிமுக குறிவைக்கும் தொகுதிகள்?• கோவையில் திமுக குறிவைக்கும் தொகுதிகள்?• வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!• அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி!• தனித்துக் களம் காணும் கிருஷ்ணசாமி, வேல்முருகன்... தாக்கத்தை ஏற்படுத்துவார்களா?• “காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” - ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!• ``அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை”- தஞ்சாவூரில் ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டி போராடிய விவசாயிகள்!• முதல்வருக்காக மூடப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரம்!• பிடிபட்ட விசிட்டிங் கார்டு, மாடல் இவிஎம் மெஷின்... வைத்தியலிங்கத்தின் விளக்கம் என்ன?• “எடப்பாடி தொகுதிக்கு... விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” - விரைவில் அதிரடி அறிவிப்பு?• உங்களுக்கெல்லாம் ஆல் பாஸ் போட்டது நானு... - விஜய்க்கு எதிராக பிரசாரம் செய்த இபிஎஸ்• இபிஎஸ்ஸுக்கு வழங்கப்படும் அஜித் படங்கள்!• `யார் வந்தாலும் கவலையில்லை...' - விஜய் குறித்து ஸ்டாலின்!• கடலூர் விஜய் பிரசாரம் ரத்து?• ஜனநாயகனுக்கு ஆதரவளித்த கமல், ரஜினி, சூர்யா..!• சிபிஐ விசாரிக்க வேண்டும்! - நடப்பு தயாரிப்பாளர் சங்கம்• ஏப்ரல் 13, தமிழ்நாடு பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் உரையாடும் மோடி!• தமிழிசைக்கு ஆளுநர் பதவிதான் சரி... - உதயநிதி• விடாமுயற்சியுடன் களத்தில் நிற்கிறேன்! - சீமான்• `ரெண்டு பெட்டி கொடுத்தா அன்புத் தம்பி...' - அண்ணாமலை பிரசாரம்• `மிஸ்ராவை மிஸ் பண்ணீடாதீங்க...' - கம்பம் தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த பொன்னம்பலம்!• தேர்தலை ரத்து செய்யக் கோரி மனு!• சாதி என்பது இல்லாத ஒன்று... - உயர் நீதிமன்றம்• யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி!• ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை!
Embed this episode
NOW PLAYING
சென்னையில் ADMK - கோவையில் DMK -காட்சிகள் மாறுமா?| Annamalai Vs Senthil Balaji | IRAN US BJP TVK NTK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.