EPISODE · Dec 23, 2025 · 3 MIN
சென்றதினி மீளாது
from coffee with content · host coffee with content
சென்றதினி மீளாது,மூடரே!நீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்துகுமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
What this episode covers

NOW PLAYING
சென்றதினி மீளாது
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.