EPISODE · Dec 16, 2025 · 20 MIN
செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம்? | தன்னிலை இழந்த Nitish Kumar? | Delhi AQI DMK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• 5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!• மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்• ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி நிலவரம் என்ன?• சென்னையில் 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்.• கடும் எதிர்ப்பை மீறி 125 நாள் வேலைத்திட்ட மசோதா தாக்கல்! • எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான்.• பெயரை மாற்றுவதால் என்ன பயன்? - டி.ஆர்.பாலு• "ஹிந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல்.." - ப.சிதம்பரம் • அதிகாரக் குவிப்பில் ஈடுபடுகிறது மத்திய அரசு - பிரியங்கா காந்தி • தொடர் தோல்வி; 3 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை அழைத்து பேசிய பிரியங்கா காந்தி!• டெல்லி: அபாயகரமான நிலையில் காற்றின் தரம்!• சர்ச்சையில் சிக்கிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்!• குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் வருகை - 2 அடுக்கு பாதுகாப்பு; 'ரெட் ஸோன்' அறிவிப்பு • திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்• செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம் - கோவை திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமாவா?• "மாநாட்டு அழைப்பிதழில் 300 பெயர் இருக்கிறது. அதுதான் ஸ்பெஷல்" - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்• அன்புமணி ராமதாஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல்• அகமத்-அல்-அகமதுவுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி!• பிரேசில் நாட்டின் குவைபாவில் பலத்த காற்று காரணமாக சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Embed this episode
NOW PLAYING
செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம்? | தன்னிலை இழந்த Nitish Kumar? | Delhi AQI DMK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.