EPISODE · May 15, 2026 · 9 MIN
செய்தியின் பின்னணி: Coalition கூட்டணி One Nation கட்சி கொள்கைகளைப் பின்பற்றுகிறதா?
Coalition கூட்டணித் தலைவர் Angus Taylor தனது முதல் நிதிநிலை அறிக்கை பதிலுரையை வழங்கியுள்ளார். அதில், குடியேற்றத்தின் அளவைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதாகவும், குடியுரிமை பெறாதவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதைத் தடை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். குடிவந்தவர்களால்தான் நாட்டில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று Coalition கூட்டணி குறை கூறுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், எதிர்க்கட்சி தங்கள் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் குடியேற்றத்திற்கு எதிரான Pauline Hanson தலைமையில் இயங்கும் One Nation கட்சி குற்றம் சாட்டுகிறது. Sydney Lang எழுதிய விவரணத்தை அடிப்படையாகக் கொண்டு, இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Embed this episode
Ready to play
செய்தியின் பின்னணி: Coalition கூட்டணி One Nation கட்சி கொள்கைகளைப் பின்பற்றுகிறதா?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.