செய்தியின் பின்னணி: ஏன் தம்பதியரைவிட தனியாக வாழ்வோர் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது? episode artwork

EPISODE · Apr 30, 2026 · 10 MIN

செய்தியின் பின்னணி: ஏன் தம்பதியரைவிட தனியாக வாழ்வோர் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது?

from SBS Tamil - SBS தமிழ்

நாட்டில் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கின்ற இந்த நேரத்தில், ஒரு புதிய ஆய்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஒரு துணையுடன் சேர்ந்து வாழ்பவர்களைவிட, திருமணமாகாமல் தனியாக வாழ்கின்றவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள், மற்றும் தனிப்பெற்றோர் (single parents), சுமார் இருபதாயிரம் டொலர் அளவுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று Finder என்னும் நிதி ஒப்பீட்டு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Episode metadata supplied by the publisher feed · Published Apr 30, 2026

Embed this episode

NOW PLAYING

செய்தியின் பின்னணி: ஏன் தம்பதியரைவிட தனியாக வாழ்வோர் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது?

0:00 10:19

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 10 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on April 30, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!