Chief election commissioner பதவி நீக்கம் செய்யப்படுவாரா? Imperfect Show #Gyanesh Kumar #TNSeshan 19.08.2025  episode artwork

EPISODE · Aug 19, 2025 · 26 MIN

Chief election commissioner பதவி நீக்கம் செய்யப்படுவாரா? Imperfect Show #Gyanesh Kumar #TNSeshan 19.08.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠Election commission of india - டி. என். சேஷன் வைரல் பேச்சு! •⁠ ⁠“இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” -ராகுல்காந்தி உறுதி. •⁠ ⁠தேர்தல் ஆணையத்திற்கு அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.•⁠ ⁠தலைமையை தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க தீர்மானம்? •⁠ ⁠தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப்பேரவையை கலைத்துப்பாருங்கள் - பாஜக •⁠ ⁠ஆதாரை அடையாளமாக சமர்பிக்கலாம் - தேர்தல் ஆணையம் •⁠ ⁠உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான சுதர்சன ரெட்டியை எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்? •⁠ ⁠''தமிழர் என்பதால் மட்டும்...'' - கனிமொழி பேட்டி•⁠ ⁠குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்! •⁠ ⁠ஸ்டாலினிடம் பேசிய ராஜ்நாத் சிங்? •⁠ ⁠டெல்லி: சர்வதேச விண்வெளி மையம் சென்று வந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியுடன் சந்திப்பு. •⁠ ⁠அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு. •⁠ ⁠அசாமின் திமா ஹசாவோ பகுதியைச் சுரங்கம் அமைப்பதற்காகத் தனியார் சிமென்ட் நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவுகாத்தி உயர் நீதிமன்றம் சில கேள்வி? #ViralVideo •⁠ ⁠உஷார் ஆகுமா தி.மு.க?! ஐ.பெரியசாமியைத் தொடர்ந்து அமலாக்கத்துறையிடம் அமைச்சர்கள் பட்டியல்! •⁠ ⁠"திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களைப் பற்றி அப்படி பேசவில்லை" - வன்னி அரசு விளக்கம்! •⁠ ⁠ADMK: 'அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' - சசிகலா பேசியது என்ன? •⁠ ⁠சசிகலாவிற்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து•⁠ ⁠“இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாக போகிற நிலைமை வரும்” - எடப்பாடி பழனிசாமி.•⁠ ⁠"அவமதித்து மிரட்டுவதை ஏற்க முடியாது" - இபிஎஸ்க்கு தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்.•⁠ ⁠அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை - ராமதாஸ் முடிவு? •⁠ ⁠பிரதமர் மோடியுடன் புதின் பேச்சு! •⁠ ⁠"புதினிடம் பேசினேன்; புதின்-ஜெலன்ஸ்கி சந்திப்பு நடக்க உள்ளது! அது எங்கே?'' •⁠ ⁠62 ஆயிரத்தை கடந்த காஸா உயிரிழப்பு?

Episode metadata supplied by the publisher feed · Published Aug 19, 2025

Embed this episode

NOW PLAYING

Chief election commissioner பதவி நீக்கம் செய்யப்படுவாரா? Imperfect Show #Gyanesh Kumar #TNSeshan 19.08.2025

0:00 26:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 19, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!