EPISODE · Jun 9, 2026 · 24 MIN
சிங்கப்பெண் திட்டம்: இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றம் குறையுமா? | IPS | VIJAY
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* 21 அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுகிறேன் - பிரபாகர். * அப்பாவு வெற்றி: இன்பதுரை மேல்முறையீடு * தமிழகத்தில் ஏன் கள் விற்க அனுமதிக்க கூடாது - நீதிமன்றம்? * சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று தொடக்கம்! * முதல்வர் நாளை டெல்லி பயணம்? * “பெரிய அளவில் ஊழல் குறைந்திருக்கிறது." - அன்புமணி ராமதாஸ். * ED வழக்கு: ஆதவ் உறவினர் தான் ஜான் பிரிட்டோவா? * ஆவடியில் ஃபியூஸ் கேரியர்கள் திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியை பகிர்ந்த அமைச்சர் நிர்மல்குமார் * த.வெ.க அலுவலக திறப்பு விழாவில் அரசுப்பள்ளி மாணவர்கள்? - சர்ச்சையில் தலைமையாசிரியர்! * திரித்து செய்தி பரப்பப்படுகிறது! - தங்கம் தென்னரசு? * ”கூட்டணியில் இல்லையென்றதும் மோசமாக விமர்சிப்பதா? - ஜோதிமணி. * "அந்த இயக்கங்களுக்கும் நமது இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை"- அண்ணாமலை கொடுத்த அப்டேட் என்ன? * உஜ்வாலா திட்டத்தில் ஆண்டுதோறும் வழங்கும் சிலிண்டர் எண்ணிக்கையை 9லிருந்து 4 ஆக குறைந்த ஒன்றிய அரசு * அந்தமான் கடலில் பிரமாண்ட எரிவாயு புதையல் கண்டுபிடிப்பு? * மறைந்த மகனுக்காக கண்ணீருடன் 'கீர்த்தி சக்ரா' விருதை பெற்றுக்கொண்ட தாய்; கட்டியணைத்து தேற்றிய குடியரசு தலைவர் முர்மு * போராட்டத்தை விரிவுபடுத்தும் CJP? * பாஜக கூட்டணிக்கு 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு? * H-1B விசா: "1 லட்சம் கட்டணம் விதிக்க ட்ரம்பிற்கு அதிகாரம் கிடையாது" - US நீதிமன்ற தீர்ப்பு * இஸ்ரேல் - ஈரான் மீண்டும் மோதல் - தலையிட்டு தனித்த ட்ரம்ப்* வடகொரியா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு?
What this episode covers

NOW PLAYING
சிங்கப்பெண் திட்டம்: இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றம் குறையுமா? | IPS | VIJAY
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.