சினிமா செய்திகள் (02-11-2025) episode artwork

EPISODE · Nov 2, 2025 · 1 MIN

சினிமா செய்திகள் (02-11-2025)

from Maalaimalar Tamil

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து ‘ஆரோமலே’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாரங் தியாகு இந்த படத்தை இயக்க சித்து குமார் இதற்கு இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தணிக்கை வாரியம் ‘ஆரோமலே’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது. 

Episode metadata supplied by the publisher feed · Published Nov 2, 2025

Embed this episode

NOW PLAYING

சினிமா செய்திகள் (02-11-2025)

0:00 1:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Maalaimalar Tamil?

This episode is 1 minute long.

When was this Maalaimalar Tamil episode published?

This episode was published on November 2, 2025.

Can I download this Maalaimalar Tamil episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!