EPISODE · Apr 3, 2026 · 2 MIN
சினிமா செய்திகள் (03-04-2026)
from Maalaimalar Tamil
துரந்தர் 2 திரைப்படமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19-ல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியான 15 நாட்களிலேயே உலகளவில் ரூ.1,501 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் அதிகபட்ச வசூல், உலகளவில் மிகப்பெரிய தொடக்க வார வசூல் மற்றும் உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலை அதிவேகமாக எட்டிய திரைப்படம் உள்பட பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.
Embed this episode
NOW PLAYING
சினிமா செய்திகள் (03-04-2026)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.