EPISODE · Aug 20, 2026 · 1 MIN
சினிமா செய்திகள் (20-08-2026)
from Maalaimalar Tamil
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கடந்த 2018-ம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவுக்கு வந்தார். சுப்பிரமணியபுரம் படப்பிடிப்பின்போது சக நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினருடன் வந்து பல்வேறு இடங்களை பார்வையிட்டு இங்குள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 8 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்கு வந்த நடிகர் சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வேகமாக வளர்ந்து, அதிகளவு பூக்கள் பூத்து இருப்பதைக் கண்டு பூரிப்படைந்தார். அந்த மரங்கள் அருகில் நின்று குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Embed this episode
NOW PLAYING
சினிமா செய்திகள் (20-08-2026)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.