சினிமா செய்திகள் (28-03-2026) episode artwork

EPISODE · Mar 28, 2026 · 1 MIN

சினிமா செய்திகள் (28-03-2026)

from Maalaimalar Tamil

நகைச்சுவையில் இருந்து கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள சூரி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'இன்று நேற்று நாளை', 'அயலான்' படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சூரி இந்த புதிய படத்துக்காக ரூ.25 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது அவர் இதற்கு முன் வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என கூறப்படுகிறது. 

Episode metadata supplied by the publisher feed · Published Mar 28, 2026

Embed this episode

NOW PLAYING

சினிமா செய்திகள் (28-03-2026)

0:00 1:24

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Maalaimalar Tamil?

This episode is 1 minute long.

When was this Maalaimalar Tamil episode published?

This episode was published on March 28, 2026.

Can I download this Maalaimalar Tamil episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!