EPISODE · Mar 29, 2026 · 1 MIN
சினிமா செய்திகள் (29-03-2026)
from Maalaimalar Tamil
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 27-ஆம் தேதி திரைக்கு வந்த படம் ‘ஹேப்பி ராஜ்’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களை ஜி.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது ரசிகை ஒருவர் அழுது கொண்டே வந்து ஜி.வி. பிரகாஷை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
Embed this episode
NOW PLAYING
சினிமா செய்திகள் (29-03-2026)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.