EPISODE · Dec 29, 2025 · 1 MIN
சினிமா செய்திகள் (29-12-2025)
from Maalaimalar Tamil
சூப்பர் டீலக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன், விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு பிப்ரவரி 2026 முதல் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
Embed this episode
NOW PLAYING
சினிமா செய்திகள் (29-12-2025)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.