EPISODE · Oct 30, 2025 · 1 MIN
சினிமா செய்திகள் (30-10-2025)
from Maalaimalar Tamil
தி கோட் திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இப்படமும் அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Embed this episode
NOW PLAYING
சினிமா செய்திகள் (30-10-2025)
0:00
1:58
1×
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.
Frequently Asked Questions
How long is this episode of Maalaimalar Tamil?
This episode is 1 minute long.
When was this Maalaimalar Tamil episode published?
This episode was published on October 30, 2025.
Can I download this Maalaimalar Tamil episode?
Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!